பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பிறபொருட் பகுதி 15 Ż 1. காட்டிலுள்ள பரற்கற்கள் எரியின் மேலுள்ள வேல் போல விளங்கின. 2. கிட பழுத்த பழத்தின் உள்ளே சிவந்த திரளே டி.க்க கற்கள் உள்ள கசடு, தில்லேயம்பலத்தின் சிரைப் போற்ருத பாவங் கொண்டவர்கள் சென்று தங்கும் கரகம் பேசன் ற ச கெருப்பு வீசும் காடு. 4. காட்டில் ஒரி (கரி) கத்தும். 5. குறவர்கள் வசிப்பர் - என்றெல்லாம் காடு வர்ணிக்கப்பட்டுள்ளது. 53. காமன் (X-59) (சிவபிரான்-அட்டவீரம் என்னும் தலைப்பு பக்கம் ! பார்க்க. அனங்கன், காமன், காமர், வேள், வில்லி எனக் காமன் குறிக்கப்பட்டுள்ளான். காமன் அம்பு-பூங்கனே, மலராம் கனே என்றும், அவன் படை (வில்) கரும்புவில் (கருப்புசி சிலே) என் அம், வேழப்படை என்றும் கூறப்பட்டுள. 54. காலம், ஊழி, காலத்தைக் குறிப்பன. (X - 60) அக்தி, அரையாமம், அன் அறு, இன் அ, ஊழி (யாமம்) கங்குல், கார்னாலம், பண்டு யாமம் (நான்கு), கூதிர் காலம் (பனிக் காலம்)-குறிக்கப்பட்டுள. பின்னும், தேவ லோகம் அழியவும், கடல் பரக்அ மலைகள் மறையவும், மண் உலகம் அழியவும், வருகின்ற இறுதிக் காலத்திலும் தாம் அழியாது கிற்பர் கடவுள். 55. கானல் (X-61) கானல்-இது கடற்கரைச் சோலையைக் குறிக்கும்.