பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 56 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை கின்றீர்; இதுவன்ருே எம்மாட்டு நுமது அருள், என்று தோழி தலைவனிடம் தனது அருவருப்புத் தோன்றக் கூறினள். (382, 2. பள்ளியிடத்தாளாகிய தலைவி தலைவனே கோக்கி, கின் காதலிமார் கின்னே வெகுள் வர், செய்கின்ற இக் கள்ளத்தை விரும்பேம். அதனுல் எங் காலத் தொடாது ஒழி எங் கையை விடுவாயாக; என்று அருவருப்புடன் கூறினள். (890) 7. சாந்தச் சுவை 1. "என் மீது கோபிக்க வேண்டா. நீ பல்லாண்டு வாழ்க. அடியேன், உன் சீர் பாதத்தை வலம் கொண்டு போகின்றேன்” என்று தன் மீது கோபித்த தலைவியிடம் யாழ்ப்பாணன் சாந்தமாகக் கூறி வெளிக் சென்ருன். (387) 3. கோப கிலேயிலிருந்த கலேவியின் சிவந்த கண்கள் தலேவன் விருந்தினருடனே வந்தான் என்று கேட்ட வுடனே சிவப்பு கிறம் மாறி லேமலரின் குளிர்ந்த செவ்வியை (சாந்த நிலையை) அடைந்தன. இதுவே இல்லக் இழத்தியின் மாண்பு. (388) 8. சோகச் சுவை 1. கலேவி, தோழி இவ்விருவரிடம் மடல் திறம் கூறி ‘யிேர் அருளாமையின் என்னுயிர் அழியாகின்றது ; இதனை அறிமின் என்று தலைவன் தனது ஆற்ருமை மிகுதியைக் கூறிச் சோகத்துடன் கின்றனன். (78) 2. தலைவியைப் பெறுதற்குத் தோழி உரைத்த அரு வில் கேட்ட தலைவன், 'நீ அவளது அருமை கருதாது அவள.அ அவயவங்களில் உண்டாகிய நயத்தைப்பற்றி விடாது கடுங்கா கின்ருய் ; இனி மதியைப் பிடித்துத் தரவேண்டி அழும் அறியாக் குழவியைப் போலக் கிடந்து அசம்அவாயாக" எனத் தன் நெஞ்சோடு அழிந்து புலம்பி வின் ருன். (198) I -