பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பிறபொருங் பகுதி 155. து. அவ்வள வெல்லாம் கூறிய அண்ணலே (தலைவனே) இவ்வுலகத்தில் இண்ணியான் என்று தலைவனுடைய மைேதிடத்தைப் பாங்கன் வியந்து உரைத்தான். (33) 3 இரக்கச் சுவை o கையில் தழையை ஏந்தி (அகைேடு மா.அ.படகி கையில் வில் இன்றியே இப்பெரியவர் (தலைவர்) பித்தழையா ன்ெ ருர், இஃதென்ன பாவம் ! எனத் தோழி இசக்கத் தோடு கூறித் தழையை வாங்க மறுத்தனள் (102) 4. இன்பச் சுவை (சிற்றின்பம், பேரின்பம்) இன்ப வெள்ளத்திடை அழுந்தப் புகுகின்ற ஓர் உயிர் ஒருடம்பால் துய்த்தல் ஆராமையான், இரண்டுடம்பைக் கொண்டு அவ்வின்ப வெள்ளத்திடிைக் கிடந்து தி8ளத்தது. அம்பலத்தைச் சேர்ந்த இன்ப வெள்ளத்தைச் செய்யும் (ஒலிக்கும் கழலையுடைத்தாகிய) திருவடியை உடையவன ஆ. அருளைப் பெற்றவர் இன்பம் போல-ஒரு காலத்தும் குறைவு படாத இன்பத்தைத் தருவதாகும். (307) 5. கருணைச்சுவை கயிலைத் திருமலையில் ஆயத்தார் - இடத்து கின் அறு கிக்கி, இந்தக் கெண்டை போலும் கண்ணே உடையாளே நான் கண்டு கூடுவதற்குக் கூட்டி வைத்த கல்வினேயைத் தந்த தெய்வத்தின் கருணையை யல்லது. பிற தெய்வத்தை நான் வியவேன், கயவேன். (6) 6. குற்சை (அருவருப்பு) 1. பண்டு ர்ே வரும் வழியிடை வரும் ஏகமும் இருளும் எண்ணுது,-கொடிய சினத்தையுடைய யாளிகளே ஊறு செய்வனவாகக் கருதாது, செறிந்த இருளின் மிகுதியை இடையூருக கினேயாது, அன்றைப் பிரிந்து சன் ஆறு அணிமை யுடைத்தாகிய பசுவைப் போல, எம்மாட்டு வந்ர்ே; இன்று எம் பொருந்தாதார் (பரத்தையர்) தெருவே அன்று எம்மாட்டுர்ந்து வந்த தேர்மீேலேறிப் போகன