பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£54 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை 61. சுடர் (68) “சுடர்க் கொற்றவன் ' எனச் சூரியன் குறிக்கப்பட் டுள்ளான். 'கெய்ம்முகம் மாந்தி இருள்முகங் கீழுக் நெடுஞ்சுடர் என விளக்கு கூறப்பட்டுளது. 62. சுரம் (69) கடுஞ்சுசம், கற்சுரம், பெருஞ்சுரம், வெஞ்சுரம், வேயில் மன்னு வெஞ்சுரம் முதலிய கூறப்பட்டுள. பிற ஒளி நெறியிற் காணலாம். கி, 63. சுவை 75) 1. அச்சம் (பயச்சுவை) 1. தோழி தலைவனே எதிர்ப்பட்டு கான்யாறு, பலவும் ந்ேதிகி, கைவேல் துணையாக அஞ்சாது வந்தால், யாங்கள் இச் சோலேயிடத்து உண்டாகிய தெய்வத்துக்கு அஞ்சுவேம் அதனுல் இவ்விருளிடை வாற்பாலேயல்ல, எனத் தங்கள் அச்சங் கூறித் தலைவன் வரவை விலக்கு இன்ருள். (176) 9. கானேயாகிய உணவைத் தேடிப் பல சிங்கங்கள் இராக்காலத்துக் காடுதொறும், காட்டில் அவை வாழும் இடங்கள் தொஅம், பார்க்கும் வழியிடத்தே ஒரு துணையும் இல்லாத அழகிய வேலே துணையாக வந்தால், அன்பனே எங்களுக்கு அச்சத்தால் உண்டாகிய துன்பம் தோன் அறுகிறது என்று தோழி தலைவனிடம் கூறுகின் றனள், (253) 2. அற்புதம் (வியப்பு, சீதேவியைப் பயப்படுமபடி கின்று அடிமை கொண்ட அவயவங்களேயுடைய இவளே (தலைவியை)ப் பார்த்து, இவ்வி- த்தே சின் ஆறு, அங்கு என்னிடம் வந்து, யான் மறுத்