பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பிறபொருங் பகுதி F 53 பகங்கதிர் வெள்ளேச் சிறு பிறை, பணிச் சந்திரன் டர்த்திங்கள், வெண்சுடிர், கலைச் சிறு திங்கள், கைகின்ற திங்கள், பனிதரு திங்கள், விசும்புற்ற திங்கள், பசும்பனிக் 'காடு, விண்தோய் பிறை, Glanfair&m # சிறுபிறை, ஆங்குல் எல்லாம் மங்குல் வாய் விளக்கும் மண்டலம், இரவு அனே մյւո மதி, இளமதி, எல்லார் மதி, எழில் மதிக்கீற்று, காண் மதி, வெண்மாமதி என அடைமொழிகளால் சந்திரன் விளக்கப் பெற்றுள்ளான். 2. (1) ஆகாயத்தில் உள்ள சந்திரனத் தா" என வேண்டி அழுகின்ற குழந்தை போல் (2) தலைவியின் ஒளிமுகம் உவா(பெளர்ணமி) நாளில் மதியை ஒத்து ஒளி சிறந்து உள்ளது. 3. அவள் (தலைவி) குமுத மலர் (ஆம்பற்பூ) யான் அம்மலரை மலர்த்தும் வானத்து இளமதி' என்று கூறித் கஃலவன் மகிழ்வுற்ருன். 4. விண் என்கிற மடுவில் மதி' என்கின்ற கமலம் (வெண் தாமரை) எழுந்து அழகு தந்தது. என்னும் கருத்துக்கள் அமைந்த பாடற் பகுதிகளே ஒளிநெறியிற் காணலாம். 59. சந்து, சாந்து, சந்தனம் (65) சிவந்த அம் சாந்தம், சுரும்பிவர் சந்து, பொதியின் மலைப் பொலி சந்து, வேரியும் சந்தும் - எனச் (சக்தனம்) சந்துக்கு விளக்கம் தரப்பட்டுளது. 60. சாதி (66) 1. கானவர், குறவர், குன்றவாணர், கான் அமர் குன்றர், கொடிச்சியர், பாணர், மறவர், வேட்டமாதர், வேடர் இவை கூறப்பட்டுள. 2. யானையின் எலும்புகள் கொண்டு ஆக்கப்பட்டி குடிசையில் குறவர் இருப்பார்கள். மழை வேண்டிக் குறவர் கள் மலைத் தெய்வத்தை ஆரவாரத்துடன் பரவுவார்கள்