பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை 11. வீரச் சுவை 1. தோழியிடம் தலைவன் பின் வருமாறு தன் விரத்தை விளக்கிக் கூறுகின்ருன்:-"கான் உங்களுக்கு எல்லாத் தொழிலும் செய்யவல்லேன். நீர் வேண்டியது ஒன்று சொல்லுமின், விடக் கடவதொரு மரத்தோணியைக் கடலில் விடுப்பேனே ? அதுவன்ருகில் கீழது மேலதுவாக மறுகு திரையிலே புக்கு மீன் படுப்பேனே முத்துக்கள் பலவற்றையும் ஒரு குளியிலே எடுப்பேனே ?” (68) = 2. தன்னுடிைய விரத்தை விளக்கத் தலைவன் பின் வருமா ஆறு தலைவிக்குக் கூறுகின்ருன்:--'கெசடியை உடைய தேரும், வீரரது திரளும், வெய்ய யானையினது கூட்டமும் அனேத்தும் திரண்டு வரினும் என் கைவேலின் வாய்க்கு இரை போதாது.” (210) 8. தலைவனுடன் சென்ற தலைவியைத் தேடி வந்த செவிலித்தாய் தன் மகள் கின்ற கிலேயையும் தலைவனுடைய கைவேலினுல் ஒரு வேங்கை பட்டுக் கிடந்த கிடையையும் கண்டு அவனுடைய வீரத்தை வியந்து பின்வருமாறு எண்ணினுள்: குற்றமில்லாத சிறியாள் (என் மகள்) கின்றது இவ் விடத்து ; கன்னேடு எதிர்க்க புலியின் வாயின் கண் தனது பெரிய கையை மடுத்து அப் புலி விழுந்து கி.க்கு அலறும் வண்ணம் தன் கைவேலைச் செலுத்தின திறலே யுடைய ஆண்டகை கின்றது அவ்விடத்து, அதல்ை அவர் இருவரும் போயின வழி இதுவே. (245) 12. வெகுளிச் சுவை (கோபச் சுவை) 1. தலைவன் இரவுக் குறியிடிை வந்து சிற்ப, சிலவு வெளிப்பாட்டாற் சென்று எதிர்ப்பட மாட்டாமல் கலேவி யும் தோழியும் வருக்தி கின் அறு, மதியே மதியே காங்கள் புறப்பட்டுத் தலைவனேக் கானச் செல்ல வேண்டிய சமயத்தில் இருளே நீக்கி நீ செய் f f