பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பிறபொருட்பகுதி 7.59 ன்ெற முதன்மையான உதவி அறிவுடைத்தாய் இருக் பின்றது.' என்று சங்திரைேடு கோபித்துத் தோழி கூறிஞள். (171) 2. வாயில் வேண்டிய பாணனே நோக்கி, "கொற்சேரி பில் ஊசி விற்கும் புலேயா ! என்னிடித்து உன்னுடைய கல்ல கல்ல பொய்யைப் பேசவோ நீ வந்தது ?" என்று தலைவி இவகுண்டு கூறினன். (386) 3. கலேவி இங்கனம் வெகுண்டு உரையா சிற்பது கண்டு, "கீ உன் புருவம் கெரியச் செவ்வாய் துடிப்ப, என் மேல் எறிதற்குக் கல்லே எடுக்க வேண்டாம்; கண்களேச் சிவப்பு ஆற்றுவாயாக என்மீது கோபிக்க வேண்டாம் " எனப் பாணன் கூறின்ை. (387) 64. ওr&তা (7 f) ('சீர்லே' என்னும் தலைப்பும் பார்க்க, சுனேகளில் காவி (கருங்குவ8ள) மலரும்; பெண்கள் ரோடுவர். 65 சூரியன் (72) ('சிவனும் சூரியனும் என்னும் தலைப்பும், அட்ட வீரத தில் தக்கன், யாகத்தைத் தகர்த்தது என்னும் தலைப்பும் பக்கம் 26, 3 பார்க்க.) அருகிகன், ஆழ்கடச், என்று.ாழ், கூர்க் கொற்றவன், சுடர் வானவன், பகல், பகலோன், பல்கதிரோன், 'பல்லிலன், வெய்யோன்-இவை சூரியனேக் குறிக்கும். பகன் ' என் னும் சூரியன் கண்ணிழந்தான் என்று கூறப்பட்டுள்ளான். 1. சூரியன் அஸ்தமனம் சிவபிரான் திரிபுரத்தை எரிக்க வ8ளத்த வில்லாகிய மேருமலையில் சூரியன் மறைவான். சூரியன் அஸ்தமிக்கும் போது தாமரை மலர் குவியும்.

  • பல் தகர்க்கப்பட்ட, குரியன் օւար ஆஷண். (டா) -