பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 திருக்கோவையார் ஒளிநெறிக் கAடுரை 2. சூரியன் தேர் இது ஒரு பெருந்தேர். இதற்கு ஆழி-கால் (சக்கரம்) ஒன்றே. HT 3. சூரியன் தேர்ப்பாகன் இவனுக்கு சரடியும் இல்லை. 4. சூரியன் வர்ணனை இரண்டடியும் இல்லாத தேர்ப்பாகன் அவ்வுறுப்புக் குறையோடு கான்கு யாமத்திலும் ஏழ்கடலும் எட்டுத்திசை யும் திரிந்து இளேத்து வருவான். மேரு மலேயைச் சூழ்ந்து பல காதங்களேக் கடந்து செல்வான். 66. சூரியனும் சிவனும் (7:2) 'சிவனும் சூரியனும்” என்னும் தலைப்பு 30 (பக்கம் 26 பார்க் ஆ) 67. சொல்லழகு (73) 1. வியவேன், கயவேன். 2. வாய் திறவிர், ஒழிவிர், உரையீர். 3. மடுக்கோ, படுக்கோ, குளிக்கோ, கொடுக்கோ, தொடுக்கோ. 4. கூத்தியர்வோன் கழல் ஏத்தலர் போல். 5. *() நாகம் தொழ, (ii) கடம் கவில்வோன் நாகம் (iii) காகம் வர, (iv) காகம் மலி பொழில். 6. அங்கம் எங்கும் விளரும் விழும் எழும் மெலியும். ?. பருக வருக. _ ---

  • (i) பதஞ்சலி, (ii) Ioa», (iii) யான், (iv) சுரபுன்ன. -