பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பிறபொருங் பகுதி 16 ↑ 8. வருட்டின் திகைக்கும் வசிக்கின் துலங்கும் மனம் மகிழ்ந்து தெருங்டின் தெளியலள், செப்பும் வகையில்லை. 9. ஆாயும் தெறுக, அயலவர் ஏசுக, ஊர் ககுக், யுேம் முணிக, விகழ்ந்தது கூறுவல். 10. முயங்கி மயங்குகின்ருள். 11. செவ்வாய் துடிப்பக் கருங்கண் பிறழ. 68. தமிழ் (74) கூடலின் (மதுரையில்) ஆய்ந்த ஒள்ளிய இனிய தமிழின் துறைகளிடத்து நுழைந்ததாலோ அல்லது எழ் இசையின் சூழலிற் புகுதலாலோ இறைவனே! பெரிய வரை போலும் கின் தோள்கள் ஏன் மெலிந்துள்ளன ? (இதல்ை தமிழின் அருமை பெருமை விளங்குகின்றன. தமிழின் அறைகளாவன அகமும் புறமும்-(அகப் பொரு வரும், புறப்பொருளும்) ஆகிய பொருள் கூறு. (ஏழ் இசை 'குரல் முதலாயின. சூழல்' என்றது பண்ணும் பாடலும் முதலாயின. இசை என்னும் தலைப்புப் பார்க்க.) 69. தவம் (75) தவம், தவவினே, புணர்தவம், மாதவம், முன்னே த் தவம் கூறப்பட்டுள. 70. தானியம் (76) 1. ஏனல் (திணை) மலையில் தாழ்வரையில் வேடர்கள் தினேக்குக் காவல் புரிந்தனர். சூரியனின் வெப்பத்தில்ை கினேயின் பசுங் கதிர் அழியும் (தினை - பார்க்க). 2. ஐவனம் (மலைநெல்) அருவி ரோல் வளர்க்கப்பட்ட நீண்ட புனத்திடித்து ாவனக் கதிர் கொய்யப்படும். தி. s?- க-11