பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பிறபொருங் பகுதி 163 73. திருமால் (79) 1. திருநாமம் அரி ஆள்அரி கண்ணன் கருமால் திருமால் தொன்மால் 2. திருமால் உருவவர்ணனை காரணன் கிலம் விண்டிவர் " நெடுமால் மாயவன் மால் மாலார் வளேக்கரத்தான் 1. கண் : பங்கயக் கண் (பங்கயம் - தாமரை) 2. கரம் : ஆயிரம் கரம். வளேக்கரம். 3. திருமாலின் நிறமும் அழகும் கருங்கண்ணன். கருமால். (மேககிறம் அழகு.) 1. திருமாலின் படை. 1. சக்கரம் அளவில்லாத ஒளிகளே வீசும் படை. இது ஆழி என் அறும், எஃகம் என்றும் கூறப்பட்டுள்ளது. 2. சங்கு. 5. திருமாலின் பராக்கிரமம் உலகு உண்டது-(தனித்து உண்டிவன் எனக் கூறப் பட்டுள்ளது. இதன் பொருள்-எஞ்சுவான் தானேயாய் கானல்லாத உலகம் முழுமையும் உண்டவன்.) 6. ஆலிலையிற் பள்ளி ஆலிலையில் வளர் பாலகன் எனக் கூறப்பட்டுள்ளது. 1. அரவணையிற்பள்ளி இது படி மாசுணப் பள்ளி எனக் கூறப்பட்டுள்ளது.