பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164: திருக்கோவையார் ஒளிகெறிக் கAடுரை 8. பின்னையை மணந்தவர் அழகிய (கப்) பின்னேயை மணந்தவா. ஏர்ப்பின்னே தோள் முன் மணந்தவன் எனக் கூறப்பAடு உள்ள அ. 9. திருமாலின் அவதாரங்கள் EMIITLD GIT அவதாரத்தில் திரி-விக்ரம சொரூபம் எடுத்ததால் நெடுமால்' எனவும், நரசிம்ம அவதாரத்தில் நரசிம்மமாக வந்ததால் "ஆள்அரி எனவும் திருமால் கூறப் பங்டுள்ளார். 10. திருமாலும் சிவனும் (சிவனும் திருமாலும் என்னும் தலைப்பு, பக்கம் 27 of fo பார்க்க.) 1. கருங்கண்ணல்ை (திருமாலால்) அறியப்படாது. கின்றவர் சிவபிரான். 2. முப்புரங்களையும் செயித்தவனுடிைய திருவடி கஅளக் காண வேண்டித் திருமால் பூமியை இடங்ஆ புகுந்து, அகங்கார முகத்தில்ை அறியப்படாமையாலே, திருவம்பலத் திலே புகுந்து, ேேய இரங்க வேண்டும், எந்தாய் என்று வேண்டிக் கொள்ள அதற்குச் சிறிதிரங்கிப் பெருமான் ஒரு திருவடியைக் காட்டியருள மற்றத் திருவடியையுங் காட்டி பருள வேண்டுமென்று அங்கனே அகங்கரித்த மாயவன் தில்ஆலயம்பல மூன்றில் புகுந்து வரங்கிடந்தான். 74. திருமுகம் (80) (மதிலை (ஊரை) எரித்த பின்பு இப்போழுது ஒரு திருமுகம் (ஒர் ஆணே ஒலை) மன்னனுடிைய பொறியாகிய கயலையும் (கயல் மீனையும்) வில்லையும் உடைத்தாயி அவனது. முணிவையும் (கோபத்தையும்) காட்டி வந்துள்ளது.)