பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பிறபொருட் பகுதி 165 (திருவை உடைய ஒரு முகம் கயல் போன்ற கண்ணே புரி வில்போன்ற புருவத்தையும் உடையதால் தங்கிய இந்திர கோபம் போலும் வாயையுங் காட்டி வாரா கின்றது என்பது சிலேடிையாகப் பிறிதொரு பொருள்.) 75. தெய்வம் (81) 1. தெய்வம் உள்ளத்தில் கருதியதைத் தரும். 2. என் அறிவோடு கூடிய முயற்சியால் வந்ததன் அறு. தெய்வம் தர வந்தது. இன்னும் சிறிது முயன்ருல் கிலே பெற்ற இங்கிகறியைத் தந்த தெய்வம் இன்னும் (தா) இருந்தது. 3. தினைப் பயிரைப் பாதுகாக்கக் கடவுளேப் போற்றி மழை வேண்ட, மேகங்கள் மழையைச் சொரிந்தன. 4. குறவர்கள் மழை வேண்டி மலைத் தெய்வங்களேப் போற்றி ஆரவாரம் செய்வர். 5. தனது கல்வினையால் தெய்வம் (இவளே தலைவியை) தந்தது. 6. தன்னை விட்டுச் சென்ற தலைவன் வரவேண்டு மென்று வகிட்டமாகக் கூடிலே இழைத்துக் சுழிகளின் எண்ணைக் கணக்கிட்டுப் பார்த்து வருந்தாதபடி தலைவ னுடைய உள்ளத்தை நெகிழச் செய்து அவனே வரும்படி செய்ய, கூடல் தெய்வமே ! உன்னே வேண்டுகின்றேன் என்று தலைவி அத்தெய்வத்தைப் பரவினள். 7. தேவர்களுக்கெல்லாம் தலைவராகிய சிற்றம்பலத் தாரை அல்லது வேறு தெய்வத்தை கினேக்க மாங்டாள் தலைவி. 8. தெங்வங்கள் பணிகின்ற தில்லைச் சிற்றம்பலம் . அனய தலைவி என்றுக் (தன் கணவரே அன்றி) வேஅறு ஒரு தெய்வத்தைப் பணிந்தறிவாள்.