பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை 76. தேர் (82) மறவருடன் தேர் புறப்பட்டது. (கலேவன் தேர் என்னும் தலைப்புப் பார்க்க.) 77. தேவதைகள் (83) வானகம் சேர் அரம்பையர், அாமங்கையர் கூறப்பட் டுள்ளனர். 78. தேவர் (84) 1. அண்டர், அமரர், இமையோர், உம்பர், உம்பரார்: தேவர், புத்தேளிர், புலவர், (வானர்) வானவர், விண்ணுேர், எனத் தேவர்கள் குறிக்கப்பட்டுளர். 2. (1) மால்முதல் வானர், (2) தேவர்கள் அஞ் சும் படி பறந்து செல்லும் புரங்கள், (3) தொல்வானவர், (4) பொய் வானவர், (5) முப்பத்து மும்மைத் தேவர்என்அணு தேவர்கள் விளக்கப்பட்டுளர். 79: தேவர்களும் அடியார்களும் (6) ("அடியார்களும் தேவர்களும் என்னும் தலைப்புப் பார்க்க.) தன்னைத் தாழ்ந்து வணங்கினவர்களுடைய முடிகளேத் தன் திருவடிக்கீழ் வைத்து அவர்களே விண்னேர் பரிவார மாகச் சூழும் வண்ணம் செய்பவர் திருவம்பலத்தார். 'சோத்தம் உன் அடியம் என்று ஒருகாற் சொன் ைைரப் பழையராகிய வானவர் குழுமிப் பரிவாரமாய்க் குழ்ந்து கின் அறு எத்தும் வண்ணம் கிற்பவன். 80. தேன் (85) கள், தேறல், நறவம், பிரசம், மது, வேரி இவை: தேனேக் குறிக்கும் சொற்களாக ஆட்சி பெற்றுள.