பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச பிறபொருட்பகுதி 67 2. இன்பத்தேன், கயிலே மலைத்தேன், அகாடுங் கண மின் 8ள் குடுமிமேல் தேன், கொழுந்தேன், கோற்றேன். செழுங்கேன், கண்தேன், தில்லைத்தேன், சற்றேன், நுண் “Mo.cy oor, பெருந்தேன், பைங்தேன், மல்தேன், மலேத்தேன் Ho-H எனத் தேன் விளக்கம் தரப் பெற்அள்ள அ. துறுகள், கறைக்கள்-எனக் கள்ளும் தண்ணறவுஎன கறவும், கோலாப் பிரசம்-எனப் பிரசமும்; தோடாரி மது-என மதுவும், கமலங்கலந்த வேரி-என வேரியும் விளக்கம் தரப் பெற்றுள்ளன. 1. கபில மலையில் தேன் பொழிகின்ற சாரல், (9) கொடுங்குன்றில் ண்ேட உச்சியின் மேல் வைத்த தேனே உண்ணுதற்கு இச்சித்த முடவனேப் போல, (3) சிறு பிள் ஆளகள் கையில் கவண் வாய்க்கப்பெற்ற மணியால் சிதைந்த பெருந்தேன் இழும் என்னும் ஒசையை உடைத் காய் (இருல்)-தேன் கூட்டினின் அறும் கழிதலேயும் அறு எமது சிறு விடுகளிற் பரவும். (4) பொழில்களில் செழுக் தேன் திகழும், (5) தில்லையில் மதுமிக்க தேன் மலர்கள். உண்டு, (6) தேன் போலும் சாறு முதிர்ந்த கரும்பு, (7) ஆண் குரங்கு பெண்குரங்கின் வாயில் மாம்பழத்தைத் தேனில் தோய்த்து உண்ணச் செய்து மகிழும். (8) மலேயம் (பொதிகை மலையினின் அறும்) தேன் வரும். (9) பலாப்பழம் விழுதலால் உண்டாகிய தேனே இளேய மக்தி கள் அறியாதே உண்டு பின் களியாற் சோரும். (10) வண்டுகள் தண் தேனைப் பருகித் தே தே' எனப் பாடும், (11) கொன்றை மலரில் வாசனேயுள்ள தேன் (கள்) மலிக் திருக்கும்; یےy6Oتکیہ ہ வண்டினங்கள் ஆரவாரத்துடன் உண்னும், (12) வேங்கை தாதை இடத்தே கொண்டு பொன் போலும் மலரைக் கொடுத்து தனஅ (கள்ளே) தேனேப் பூத்த இடம் சொரிய கிற்கும் (18) தேன் கூட்டில் ாக்கள் விஆளயாடுவது கண்டு (கறவின்) தேனின் விளேவை அறிந்து (வேடர்கள்) குறவர்கள் மூங்கிலில் கண் ஏணி + கொடுங்குன்றம் என்பது பிரான்மலை. தேவாரம் பெற்ற தலம். மதுரைக்கு வட கிரேக்கில் 43 மைல் த்ாரத்திலுள்ளது.