பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 இருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை வைத்து ஏறுவர். (14) யானேயின் கோடுகளைக் கொழித் அத் தேன் திசை திசைதோறும் பெருக்கடித்துப் பாயும் மலே. (15) பாதிரிப் பூவிலும் சுரபுன்னேயிலும் (நறவம்) உண்டு. (16) நல்ல மருத கிலத்தில் குளிர்ந்த தேனே வண்டினங்கள் உண்ணும். (17) சிவனுடிைய திருமலையில் ச முதலானவற்ருல் வைக்கப்படாத (பிரசக்). (18) ஒலிக்கின்ற அருவி போல விழுகின்ற (மது) தேன். (1.9) இதழ் கிறைந்த தேனேக் (மது) கொண்டவை சுரபுன்னே மலர்கள்; கொன்றை மலர்களிலும் தேன் (மது) உண்டு. (20) தேனில் (மதுவினில்) அதன் இனிய சுவையை மாற்றிக் கசப்பாகிய சுவையை வைத்தது போல உள்ளது இந்தப் பெரிய புனம். (21) யானேயின் தந்தத்திலிருந்து விழுகின்ற முத்தைக் கொடுத்து அதற்கு ஈடாக மலையில் வாழும் மகளிர் (வேரி) கள்ளே வாங்குவர். (யானே மருப்பு கள் உகுத்த முத்துக்களே கள்ளுக்கு முகங்து கொடுப்பச் மலையிலுள்ள குறமகளிர்). (29) வெறியாட்டு விழாவில் (வேரி) மதுவுண்ண விதி உடையார் அதை உண்ணங்டும். காம் அதை விலக்கேம்-இக் கருத்துக்கள் உள்ள பாடற் பகுதிகளே ஒளி நெறியிற் காணலாம். 81. தொகை (86) எண்களில் ஒன்றில்-சிவன் அம்பும், சூரியன் சக்கரமும். இரண்டில்-கரமும், கண்ணும், யானேயின் தந்தக் களும், இம்மையும் மறுமையும், அயனும் அரியும், பாதங் களும். மூன்றில் -புறமும் மதிலும், யானேயின் மதமும், (சிவனது) கண்களும், உலகமும், தீயும், சுடரும், சந்திரன், சூரியன், அக்கினியும், மூவரும் (அயன், அரி, இந்திரன்). கான் கில்- கிலமும், மறையும், யாமமும். ஐந்தில்-பூதங்களும், காக்கையின் குணமும், பாம்பின் படமும்,