பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பிறபொருட்பகுதி 171" 7. நகர் எழில் நகர், சிர் நகர், செல்வி ர்ேநகர், சேண் தில்லை. மாாகர், சேண் நகர், தில்லைத் தொல் நகர், தில்லைமணி நகர், தில்'ல மாநகர், தென் தில்லை மாநகர், நம் பொன்னகர், கம் விழுநகர், கல்ள்ே நகர், மாடம் செய் பொன்னகர்-என 'ாகர்' குறிக்கப்பட்டுள்ளது. 1. நகரை இரவில்வேல் இளைஞர் (அக்காலத்தில்) காவல் காத்தனர். 2. மிக்க ஒளியுடைய கிறம் கொண்ட செம் பொன்னல் இயன்ற உயர்ந்த மதிலையுடிைய ஊரில் தெரு வில் சேர்ந்து விளையாடி மென்னடையுடைய மாடப்புருக்கள் இறப்பில் துயின்று முற்றத்தில் இரை தேர்ந்து உண்ணும் அழகிய நகர். 3. இல்வாழ்க்கைக்குச் செல்வத்தை உடையவளஆ. அழகை உடைய நகர், 4. தில்லை அணையிடித்தே கின்று சிறைப்படும் புனல் சுற்றிச் சூழப்பட்ட சீரிய நகர். 5. மன்னனே (சிவபிரானே)ப் போல் பிறையை அணிந்த மாளிகைகள் அவரைப் போல, குலத்தை உடை பனவாய், ஒளியானும் நுடக்கத்தானும் மின்னே ஒக்கும் கொடிகள் பெரிய வானமாகிய கடலுள் திரையைப் பரப்பப் பொன்னல் இயன்ற புரிசை (மதில்) மேருவைக் காட்டிப் பொலியும் புலியூர். 6. மிகவும் களித்து ஆரவாரிக்கின்ற பெரிய முரசு ய ஸ்ள கம் விழு நகர். 7. நல்ல மனத்தையுடைய மலர்களேத் துாவி நெல் கலந்த துாய பலியைக் கொடுத்து இல்உறை கடவுபி.குப் புரனே செய்யும் பெரிய நகர். - —--— இது நகரில் மண முரசு ஒலித்ததைக் குறிக்கும்.