பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை இவை தமக்கு உரிய பாடற் பகுதிகளே ஒளிநெறியிம் Lh 軒-מרה "י"-י455n. 8. மதில் எயில், புரிசை, மதில்-இவை மதிலைக் குறிப்பன. 1. தொழில் மிக்க மதில். 2. மிக்க ஒளியுடைய கிறம் கொண்ட செம்பொன் ல்ை இயன்ற உயர்ந்த மதில். 3. பொன்னல் இயன்ற புரிசை (மதில்) மேகு போன்றது. o தில்லேயில் அழகிய மதில் இருந்தது. 5. கூலில் (மதுரையில்) மதில் இருந்தது. 6. பகைவர்களால் இடப்பட்ட மதில். 7. காவலேயுடைய மதில். 8. நுண்தொழில் விளங்குகின்ற திண்ணிய மதில். 9. கல்லால் செய்யப் பெற்ற பரந்த மதில். 19. பெருமை ஆர்ந்த மதில். 11. அதி துாரத்தே (சேய்மைக் கண்ணும்) சிறந்து தோன்றும் மதிலையுடைய தில்லை. 12. வானளாவும் உயர்ந்த மதிலையுடைய தில்லை. 13. மேகம் தங்கும் பெரிய மதிலையுடைய தில்லை. 9. மாடம் மாடமாகச் செய்யப்பட்ட பொன் ககராகிய அமராவதி (or 4-storied House)