பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பிறபொருட்பகுதி 175. 10. மாளிகை அணிமணி மாளிகை, செழுமிய மாளிகை, செம்பொன் மாளிகை, (புலியூர்) பிறையணி மாளிகை, பருங்குன்ற மாளிகை, (புலியூர்) பொன்னர் அணிமணி மாளிகை-என " п விகை' விளக்கப்பட்டு உள்ளது. 2. தில்லையில் சேய்மைக் கண் விளங்கித் ( கான்ரு கின்ற செம்பொன் ல்ை இயன்ற மாளிகைகளும் மன்னனே (சிவபிரானே)ப் போலப் பிறையணிந்து குலத்தை. (இடி தாங்கியை) ஏந்திய மாளிகைகளும் வளவிய மாளிகை கரும் பொன் கிறைந்த அழகையுடைய மணியால் விளங்கும் மாளிகைகளும் விளங்கி இருந்தன. 3. எம்மூரிடத்துப் பெரிய குன்றம் போலும் மாளிகை களின் நுண்ணிதாகிய வெண்சாந்திைெளி பரந்து தும் மூர்க்கனுண்டாகிய கரிய குன்றம் வெள்ளே நிறத்தை այoo»ւ-աi சட்டையிட்டிதைேடு ஒக்கும்-என்னும் கருத்துக் கAளக் கொண்ட பாடற் பகுதிகளே ஒளிநெறியிற் காண லாம். 11. முரசு

  • மிகவும் களிப்பு உண்டாய நமது சிறந்த ககரின்கண் முழங்கா கின்ற இப் பெரிய முரசு.

12. முற்றம் மாடிப்புருக்கள் இறப்பில் அயின் அறு முற்றத்தில் இரை தேருகி. 13. முன்றில் கலியாணத்திற்குப் பொருந்திய கோப்புக்களே (அல. காரங்களை) கிறைத்த ஆகாயத்தே தோயும் கொடிகளே யுடிைய முன்றில் (முற்றம்).

  • இது மணமுரசைக் குறிக்கின்றது.