பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை 84. நகை (ஆபாணம்) 1. பொது அணி, இழை, கலம், பூண். 2. சிறப்பு உடைமணி, கலே (மேகலை), கழல், கிண்கிணி, குழை, (சங்கு) மணி, சங்கு, வளே, சிலம்பு, தொடி, நூபுரம், மேகலை, வளே,-இவை கூறப்பட்டுள. வளேகளுள் இனவளே, ஒங்கு வளை, வரிவ8ள, வான் கிகர் வெள்வளே, வெள்வளே கூறப்பட்டுள. 85. கட்சத்திரம் 1. பொது தாரகை, விண்மீன் எனும் பெயரால் நட்சத்திரம் கூறப்பட்டுள்ளது. சுரபுன்னேயின் மலர்கள் நட்சத்திரத்துக்கு ஒப்பிடப் பட்டுள்ளது. கட்சத்திரங்கள் விண்ணில் பரந்து விளங்குக. 2. சிறப்பு வடமீன், (அருந்ததி) கூறப்பட்டுள்ளது. திருமணத் தின் போது அக்கினியை வலம் செய்து வசிபி.டனுக்கு இடஅ பாகத்திலுள்ள அருந்த தியைக் காட்டுவர். அருந்ததி கற்பிற் சிறந்தவள். அந்தி வேளையிற் காணக் கூடிய அ. வடக்கே உள்ளது. ஆதலின் கற்பு அந்தி வாய் வடிமீன்' எனக் கூறப்பட்டுள்ள்து. 86. நாகம் (91) சிவபிரானுடைய தில்லை அம்பலத்தின் சிரை வழுத் தாத பாவம் செய்தவர்கள் (தீவினையாளர்கள்) நரகத்தில் திங்குவர். -