பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பிறபொருங் பகுதி 175 87. நாடகம் (92) . அன்பால் அனைத்து அவள் பின்னே இப்பெரிய வழி செல் லும் படியாய் இல்லை. ஆடவன் ஒருவன் செல்கின்ரு ன். அவன் பின்பு அவள் நெடும்பொழுது செல்கின்ருள். ஆணும் பெண்ணும் ஆகிய இவர் முன்னும் பின்னும் சென்ற காட்சி. பூகிகளின் மது உண்ட வண்டுகள் களித்து ию от ருேடொன் இ! சுற்றி விளேயாடிற்ை போல கடப்ப கொரு நாடகமாயிருந்தது. இக்காட்சி கண்டார்க்கு இன்பம் செயிதலின் நாடகம் LII ன் முர். 88. நாடு-தேசம் (93) இலங்கை, கலிங்கம், கற்பக காடு, தில்லைகன்னடு, கெங்கம் பழம் கமுகின் குலைமேல் விழுந்து அங்கிருந்து அதன் கீழ் இருக்கும் வாழைக் குலேயைத் தள்ளுகின்ற வால் உள்ள குளிர்ந்த காடு-குறமகளிர் ஆனே மருப்பு ய குத்த முத்துக்களேக் கொடுத்து அதற்கீடாகக் கள்ளைப் பெ. றகின்ற மலைநாடு-இவை கூறப்பட்டுள்ளன. 89. நாண் (94) 1. என்னுடன் வளர்ந்த நாண் ஆனது (தலைவன் து நான் கொண்ட விருப்பம் துந்துதலால்) என்னுடைய கற்பென்னும் கடிய காற்றில்ை கலக்குண்டு பறித்து எறியப் பட்டது. - இனி ஏழு பிறப்பிற்கும் என்போலும் பெண்கள் குடியிற் பிறவா தொழிக. 2. தையலாருக்குத் தாயிற் சிறந்தது காண். அந்த ாணுனது கற்பு போலச் சிறந்தது அன்று. 90. நாயன்மார் (96) தில்லைவாழ் அந்தணர் - இனர்கள் தில்லையம்பலத்துப் பெருமானே வணங்கி கிற்பவர். இவர் மூவாயிரர்.