பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பிறபொருட்பகுதி 183 95. மழை வேண்டிக் குறவர் தெய்வத்திற்குப் பலி கொடுத்து ஆரவாரித்தல். 26. 'கூந்தலுக்கு அகிற் புகை ஊட்டுதல். 27. கண்ணிற்கு மை எழுதுதல். 28. கழுத்தில் வடம் அணிதல். 29. வேங்கைப்பூ, கோங்கம் பூ, பாதிரிப்பூ, இவை களேத் தலைவன் தலைவியின் கூந்தலில் அணிதல். 80. பொம்மை, பந்து, பூவை, கிளி இவை தமை வைத்திருத்தல், 31. வள்ளேப்பாட்டு (உலக்கைப் பாட்டு) பாடுதல். 32. காக்கையைக் கூவிக் குறி பார்த்தல் ; 38. *வேட்டி மாதர் பூக்கொய் தொழிலையும், புலிப் பல்லே அணிந்த கழுத்தினேயும் உடையர். 34, யானையின் எலும்பு கொண்டு குறவர் மனே அமைத்தல். 85. சிறு பிள் அளகள் கவண் வீசிப் பெருந்தேன் கூட்டில் கின்று தேனே ஒழுகச் செய்தல். 36. இளைஞர் காவற்பறை அடித்து நகரைக் காத்தல். 37. மலை மகளிர் யானே மருப்பில் கின்று விழுந்த முத்துக்களை வேரிக்கு (கள்ளுக்கு) விலைக்குக் கொடுத்தல். 38. தமது துணைவியரின் கண்ணுக்கு மானின் கண் விகராய் இருப்பதைக் கண்டு , குறவர் மான் மேல் எயிய எடுத்த அம்பைச் செலுத்தாமல் கிறுத்திக் கொள்ளுவர். 89. பச்சென்ற தினையைக் காக்கத் தெய்வத்தைக் குறவர் பரவி ஆராவாரம் செய்ய மழை பெய்தல். 40. புனத்தில் வுரும் கிளிகளை மகள்ர் ஒட்டுதல்.