பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 திருக்கோவையார் ஒளினெறிக் கட்டுரை 41. வேண்டில் விளையாட்டு விளையாடுதல். 42. மங்கலச் செயல்கள் : (1) பூரண பொற்குடிம் வைத்தல். (2) மணி, முத்தம், பொன் பொதிக்த தோரணம் தொங்க விடுதல். (3) வாத்தியங்கள் முழங்குதல். 43. மண முரசு ஒலித்தல். 44. திருமணச் சடங்கில், எரிவலஞ் செய்து அருங் ததி காணுதல். 45. இடிை ஒடியும் என்று பயப்பட்டு நெற்றியில் பொட்டு இட்டுத் தலைவன் தலைவியை அலங்கரியான , நகைகளைப பூட்டி அலங்கரியான், வண்டு ஏறும் என்று அஞ்சித் தலைவியின் கூந்தலில் மலர் வைக்க மாட்டான். 46 பகைவரைச் சென்று கிட்டித் தலைவன் திறை கொள்ளச் சென்ருலும் திறை கொண்டு வந்து தலைவியின் இல்லத்து அல்லது, ஆண்டுத் தங்கி அறியான். இஃது தலைவனது இயல்பு. 47. அந்திக் காலத்தில் கற்புடைய மகளிரால் தொழப் படுதலின், அருந்ததி அக்தி வாய் வடமீன் எனப்படும். 48. பகை முனைக்கு (மன்னல்ை ஏவப்பட்டுச்) செல்லு தல். 49. போரில் வெற்றி அடிைந்தவர் பகைவர் தந்த விருதுகளேயும் கொண்டு வருதல். 50. மயக்கம் அடைந்தவர் மேல் தண்ணிர் தெளித்து தெளிவு பெறச் செய்தல். 51. தலைவன் சென்ற நாளே கிலத்தில் விரலால் குழியிட்டு நாள் எண்ணுதல்.