பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை 4 வைகொண்ட ஊசி கொல் சேரியின் விற்று - என்பன போன்ற பழமொழிகள் உள்ளன. 11. நீதி மொழிகள் 1. கொளப்படாது, மறப்பது, அறிவிலென் கூற்றுக் களே. 2. சிறுவாள் உகிர் உற்று உருமுன்னம் சின்னப் படுங்குவளேக்கு எறிவாள் கழித்தனள். .ே தாயிற் சிறந்தன்று காண் தையலாருக்கு, அங் காண் கற்பின் விழுமிதன்று. 4. புகழும் பழியும் பெருக்கிற் பெருகும், பெருகி கின்று கிகழும் கிகழா, கிகழ்த்தின் அல்லால். 5. பேய் வயினும் அரிதாகும் பிரிவு. 6. மதுவினிற் கைப்பு வைத்தால் ஒத்தவாம். 7. முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னன் CՔւթայւն. 8 மதி வேண்டி அழும் மழப் போலும். 9. விசும்புற்ற திங்கட் கழும் மழப் போன்று என்பன போன்ற ஒளி நெறியிற் காணலாம். 107. பழி (114) இல்பழி (குடிப்பழி), இல்லாப்பழி, ஏயாப்பழி, பொருங் காப்பழி, ஏ.ஆறும்பழி, வான்பழி, வெளியுற்ற வான்பழி (வெளிப்படுதலே உற்ற பெரிய பழி) கூறப்பட்டுள. புகழும் பழியும் பெருகச் செயியின் பெருகி கிற்கும். அல்லாத போழ்ஆ அவ்வளவிலேயே கின்று ஒழியும். 108. பளிங்கு (1.15) கிகழும் பளிங்கால் (சந்திரன் வானிடித்து வாழ்வை ஒழித்துக் கானிடித்து வாழ்வைப் பெற்ரும் போலப்} பொழில் விளக்கம் தந்து தனது எழிலக் காட்டிற்று.