பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. பிறபொருட்பகுதி 187 109. பனி (1.15) இரும்பணி, பசும்பனி, சுற்றின வீழ்பனி, எழில் வாயி.க.க புனிமுகில், பனித்துண்டம், பனிதரு திங்கள் பகம்பனிக்கோடு, பனிச்சந்திரன் கூறப்பட்டுள. த புள்ளினங்கள் தமது பெடிையைச் சிறகால் ஒடுக்கித் தமது பிள்ளைகளைத் தழுவிக் கொண்டு மற்றுள்ள சம் மினத்தையும் சூழ்ந்து உறங்குகின்ற இல்லில் மேனி எங்கும் சுற்றிப் பணி விழா கின்றது. சேவல் தன் குஞ்சுகளுடன் தன் பெடையை ஒடுக்கி மிக்க பனியிற் பாதுகாக்கும். விழுகின்ற பணியில்ை ஏற் படும் குளிரைத் தாங்க எல்லோரும் கெருப்புத் திரளே விரும்புவர். 110. பாசம் (117) பாசம் என்பது கட்டு கருகிறம் உடிையது என்ப. 111. பாட்டு (119) பாட்டு சொற்பா’ என்னும் சொற்ருெடரால் விளக்கப் பட்டுள்ளது. சொற்பா (சொல்பா) சொல்லால் இயன்றபா -810 பழையவுரை. 112. கரந்துறை பாடல் (120) (பாடலில் உள்ள எழுத்துக்களைக் கொண்டே அமை வனவாயுள்ள பாடல்கள்.) திருக்கோவையாரில் உள்ள 400 பாடல்களினின்றும் ஒருவாறு கிடைத்த கரந்துறை பாடில்களில் குறள் வெண் பாக்கள் 29, இன்னிசை வெண்பா 2. அகவல்பா 1. கொச்சகக் கலிப்பா 7. ஒளி நெறியிற் காணலாம். ஒவ்வொன்றிற்கும் ஓர் உதாரணம் கீழ்க் காட்டுவாம்: 1. குறள்:வெண்பா 56. ஊரென்ன என்னவும் வாயிதிற விர்பழியேல். .ே -ைன வேவுரை யீ