பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பிறபொருட்பகுதி 189 2. தேவியின் அங்க வர்ணனை 1. அடி லெம்படி கோண்ட செஞ் சீறடி. 9', υιο.. செஞ்சீறடி. / 2, இயல் (சாயல்) மெல்லியல். 3. கண் அம்கண் மென்ளுேக்கு. மாவை வந்தாண்ட மென் வேல் கிறக் கண். னுேக்கு. 4. கொங்கை அம்கதிர் முலே. மோட்டிங் கதிர் முலை. கதிர் முலை. 5. நுதல் (நெற்றி) சிலையொன்று வாணுதல். வில்கிற வாணுதல். வாணுதல. 6. மொழி (சொல்) அம் தீங்குழல்வாய் மொழி. தேமென் கிளவி, குயிலிதன்றே யென்னலாம் யாழார் மொழி. சொல்லி. குழல்வாய் மொழி. யாழின் மொழி. 7. வாய் தொண்டையங் கனிவாய். 3. தேவியின் அணிகலன் சிலம்பு, நூபுரம்.