பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை 4. தேவியின் நடை கியூடை கடை (அன்னப் பெடிையின் கடை). 5. தேவி அச்சம் தீர்ப்பவள் f பிறவி காரணமாக வரும் அச்சத்தை கீர்த்தருள் "...ΗΤΩJδΥΤ - 6. தேவியின் ஆடை செம்பட்டு. 7. ஒப்பிலாதவள் தனக்கு உவமையில்லாதவள் தேவி. 114 பாவம் (122) மலைமகளின் கணவம்ை சிவனேப் பணியாதவர் போல மிகு பாவம் செய்த எனக்கு என் அ தலைவியைத் தேடிசி சென்ற செவிலித்தாய் தன்னை நொந்து கூறுகிருள். 115. பாவிசேடம் (123) ஆர்ப்ப ஆர்ப்ப - என வரும் பாட்டு. 1995) 'ஆனந்த வெள்ளம்' ஆனந்த வெள்ளம் - என வரும் பாட்டு. (307) மேணி மணி - என வரும் பாட்டு. (385) முகம் முகம் - என வரும் பாட்டு. (356) இசையின் அருமை பெருமை கூறும் பாட்டு. (20)

இடம் அணித்து' என்னும் அகப்பொருள் துறைப் பாட்டு. (15)

ஐவகைத் ಣಶಿಕTäಅಹಿ பொதுப்பாட்டு. (1 - 400) ஒன்று முதல் எட்டு வரையும் வரும் பாட்டு. (389)