பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பிறபொருட்பகுதி 191 சந்திரனே நோக்கித் தோழி புலங்து கூறும் பாபிட்டு. (171) கடில நோக்கித் தோழி புலந்து கூறும் பாட்டு (173) சிலேடிைப் பாட்டு (85, 827, 865) உரை பார்க்க். சொல்லழகு உள்ள பாட்டு. (270, 889) தமிழின் அருமை பெருமை கூறும் பாட்டு. (20) தலைவன் சிறப்பைக் கூறும் பாட்டு. (400) தெங்விக உவமைப் பாட்டு. (109) நாகம் என்னும் சொல் பல பொருளில் வரும் பாட்டு. (171) இவை பா விசேடங்களை உடையன. 116. பாவை (124) சிறு பெண்கள் பாவை வைத்து விளையாடுவது உண்டு. என்னேப் புல்லிக்கொண்டு தன்னுடைய பங்தையும், பாவையையும், பூவையையும் இன்று என் கையில் தந்தாள் என்று தோழி தலைமகனுக்குத் தலைவியின் குறிப்பை உரைத்தாள். 117 பிரமன் (126) அவன், தாமரையோன், திசைமுகன், நான்முகன், பீடஞ் செய்தாமரை யோன், மிக்கார். (பெரியார்) என்று பிரமன் குறிக்கப்பட்டுள்ளான். இவன் (சிவன் திரு முடியைக் காணும் பொருட்டு விண் இறந்தான் (கடந்தான்). 118. பிாமனும் சிவனும் (127) (சிவனும் பிரமனும் என்னும் தலைப்பு (பக்கம்-42) பார்க்க.) 119. பிறவி (128) அல்லற்பிறவி, எழுமை (ஏழுபிறப்பு), என் பிறப்பு, தொல்பிறவி, ஏழு, கம் அல்ல ற் பிறவி, பல் பிறவித்