பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை 4. தோன்றியின் புதுமலரும் மெய்யாகத் தோன்.அறு கின்ற இது பொய்யோ. 5. பொய் முதலாகிய குற்றம் கெட மறையவர் மறை சொல்லும் இடம். 6. வண்ண வண்ணப் பொங் சொல்லிக்கொண்டு கிற்பதாக (உற்ருே). 7. பொய்போலும் இடை என்று கருதி பூணேப்பூட்டி வணியான். 8. பொய்யான தேவர்களிடத்து மறந்தும் புகாதே என்னும் கருத்துள்ள பாடற் பகுதிகளே ஒளி நெறியிற் காணலாம். 127. பொருள் (நிதி) (185) தனம், கிதி-எனப் பொருள் விளக்கப்பட்டுள்ளது. 1. அம்பலத்து கின்றவன் அருளே ஒத்து ஒரு ஞான் அம் கேடு இல்லாத பொருளேத் தலைவன் தேடிசி சென்றனன். 2. பொருளே வளர்ப்பதற்குக் கொடிய காட்டின் வழிச் சென்ருர். 3. பொருளே ஈட்டுதற்கு கெஞ்சம் ஒட்டம் கரும். 4. பொன்னேப் போன்ற திருமகளே விட்டு வேறு பொன்னேத் தேடுவது ஏன் எனப் பொருள் தேடிசி சென்ற தலைவன் தன்னுள் வீனேத்தான். 5. பொருள் இல்லாதவர் இம்மை மறுமை யாக வுள்ள இன்பம் அறியார் என்று கருதித் தொலையாது கிலே பெறும். பெரிய அரும் பொருளேத் தேடுதற்கு வழி அறிதற்கு அரிய அரும் சுரத்தே நமர் போகலுற்ருர். 6. துறந்தாரும் அரசரும் கருதுவனவாகிய மறுமை யுகி இம்மையும் (அதுறக் தார் கருதுவதாகிய மஅறுமை