பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பிறபொருட்பகுதி 195 'ուո: 1յլն, அரசர் கருதுவதாகிய இம்மையின்பமும்) பொ (//) отт л ல் முற்றுப்பெறும். 7. சன்ருேருக்குத் தொலையாத விதியாய்” இருத் கலின் தலைவன் சங்ககிதிக்கு ஒப்பாவான். 128. பொருள்கலம் முனிவரும் மன்னரும் கினைப்பன (பொன்னல்) பொருளினுல் பெறக் கூடும். 129. பொழில் - சோலை (136) 1. பொழில் : அணி பொழில், இரும் பொழில், உயர் பொழில், கார்ப்பொழில், குற்ருலத்துப் பிண்டிப் பொழில், சூழ் பொழில், செழும் பொழில், தாழ்பொழில், தில்லைப் பல் பூம்பொழில், தேமாம் பொழில், நாகம் மலி பொழில், காண் மலர்ப்பொழில், பூம்பொழில், பைம் பொழில், பொழில் திருப்பூவணம், மணம் தாழ் பொழில், மயில் முட்டை இளேகமங்கி பக்தாடு இரும் பொழில், மலயத்து இருள்தரு பூம்பொழில், மலர்வாய்ப் பொழில், மாம்பொழில், மின் தோய் பொழில், வான் பொழில், விசும்பு இயங்கி கைகின்ற திங்கள் எய்ப்பாறும் பொழில். 2. சோலை : கற்பகசி சோலே, சக்தனச் சோலே, சூருறு சோலே, மது மலர்ச்சோலே, வெற்பகச் சோலே. 3. கா : சேணிகர் கா. 4. பொதும்பர் : வளமாம் பொதும்பர். இவை கூறப்பட்டுள; பிற ஒளி நெறியிற் காணலாம். 130. பொன், மணி, முத்து முதலிய (137) 1. பொன் : அம்பொன், சிற்றம்பலம் அன்ன பொன், சீர்பொன், செம்பொன், கிறைபொன், பூ மேவிய பொன், பைக் பொன், வாஞ்சியம் அன்ன பொன், பொன் அடி, பொன் அணி, பொன் இஞ்சி, பொற்குடம் பொன்னகர்,