பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பிறபொருட்பகுதி 799, 9. சந்தனம் : (ஆரம்) சந்தன மரத்தழை அழகாய் இருக்கும். குளிர்ச்சி உள்ளது மகளிர் அணிவர். 10. தெங்கு : தெங்கம் பழம் கீழே விழ க்முகின் குலே, வாழை, இவைகளின் மேற்பட்டு அவைகளேக் ேேழ உள்ள வயலில் தள்ளும். 11. தொண்டை : இதன் கனி (கோவைக் கனி) மகளிர் வாயிக்கு உவமை கூறலாம். 12. நாகம் : வழை (சுரபுன்னே) இதற்குத் தழை உண்டு. இதன் மலரில் வண்டு அநுகரும் தேன் உண்டு. மலர் என்னும் தலைப்பினும் பார்க்க. 13. நாவல் : இதன் கனி வண்டு போல் இருக்கும். 14. பலா : (வருக்கை) இதன் சுளே அடுக்காய் இருக்கும். இதன் பழத்துத் தேனே இளமங்திகள் உண்டு மயங்கிக் கிடக்கும். . ====ي. o ■■ 15. பனை ; (பெண்னே) இதற்கு மடில் உண்டு இது யானேயின் துதிக்கைக்கு ஒப்பிடப் படும். 16. பாடலம் : (பாதிரி) இதன் பூவை மகளிர் கூந்தலிற் சூடுவர். 17. பிண்டி : குற்ருலத்துப் பொழிலில் அழகிய அசோக மரங்களும் உண்டு. 18. புன்னை : வண்டு பாடி புன்னே பொன் தரும் புன்னேயின் அரும்பும் மலரும் முத்தும் பொன்னும் போல விளங்கும். 19. மகிழ் : மகிழம்பூ பொன் போன்ற அழகிய கிறத்தை உடையது. 20. மா கொக்கு : (மாமரம்)-மாம் பொழிலில் வண்டு கள் மொய்க்கும், இனிய பழங்கள் உண்டு.