பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

どび(ル திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை 21. மூங்கில் : (அமை, காம்பு, பனே, வெதிர், வேய்) இது மகளிர் தோளுக்கு உவமை கூறப்படும். காடுகளில் வளரும். மூங்கில் ஏணியில் ஏறித் தேன் கூட்டினின்றும் தேன் எடுப்பர். மலைகளில் மூங்கில் தீப்பிடித்து எரியும். 22. வன்னி : வன்னி பத்திரத்தைச் சிவபெருமான் சூடுவர். 23. வாழை : (கதலி)-வாழைப் பொழில் இருண்டு இருக்கும். தெங்கம் பழம் கமுகின் குலேயின் மேல் விழுந்து அக்குலே வாழையின் மேல் விழுந்து அதைக் கீழே தள்ளும். வாழையின் குலே செழுமை உள்ளது. 24. வேங்கை: (கணி) வேங்கை மலர தினே முதிர்ந்து விட்டதென் அ தினேக்காவல் நீக்கப்படும். வேங்கை மலரை மகளிர் தலையிற் சூடுவர். வேங்கைமர நிழலில் மயில்கள் துரங்கும். வேங்கை மலர் பொன் கிறங் கொண்டது. தினேக்கதிர் கொய்வதற்குக் காலம் வந்துள்ளது என்று வேங்கை மலர்தலால் அறியக் கிடக்கும். வேங்கைக்குக் கணி' என்ற பெயர் உண்டு. கணி என்பதற்குச் சோதிடன் என்னும் பொருளும் உண்டு. ஆதலால் வேங்கைப் 'பெருங்கணியார்” எனக் கூறப்பட் II. மரம் - பொது 1. ஆண் யானே குழியில் சேற்றில் மாட்டிக்கொள்ள அதன் அன்பத்தை நீக்க, அது குழியினின்று ஏறப் பெண் யானே மசத்தைக் கொடுத்து அதற்கு உதவும். 2. வெளவால் (வாவல்) பகலில் பெரிய மரங்களில் தங்கும். III. கொடி, செடி, இலை. 1. இலை : (ஆல் இலை) தாமரையிலே கூறப்பட்