பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பிறபொருட்பகுதி 301 2. கொடி : இளங்கொடி, பூங்கொடி; வளரும் கறிக் மாடி. (மிளகுக் கொடி) கூறப்பட்டுள்ளன. 4. கோம்பர் : மகளிர்க்கு உவமை கூறப்பட்டுள்ளது. 5. தழை : பூந்தழை, மாந்தழை கூறப்பட்டுள. 6. பஞ்சி : அழகிய பஞ்சி எனச் செம்பஞ்சி கூறப் பட்டுள்ளது 7. மடல் : பஃன மடல் கூறப்பட்டுள்ளது. 8. வஞ்சி : (கொடி) மகளிர் இடைக்கு உவமை கூறப்பட்டுள்ளது. 9. வல்லி : (கொடி)-காற்றில் அசையும். 10. வள்ளி : வள்ளிக்கொடி கூறப்பட்டுள்ளது. 136. மலர் பொது (144) 1. அரும்பு : கோங்கரும்பு கூறப்பட்டுள்ளது. 2. அலர் : கழுர்ேப்பூ தெய்வத்திற்கு உரியஅது. 3. குரல் : (பூங்கொத்து). 4. சுணங்கு : வேங்கைசி சுணங்கு - வேங்கை சுணங்கு போலும் பூ. 5. தாது : செழுந்தாது, தண்ண அறுந்தாஅ. 6. தொத்து : மலர்த் தொத்து. 7. நனே : (மென்கனே). 8. பூ - பல்பூ : பூ அணை, பூவார் அகலம், மெல்லடி பூ வண்டு ஆல் இயலும் வளர் பூ, வேங்கையின் பூ. W. 9. போது : அடிப்போது, இணர்ப்போது, கைப் போது, கொழும்போது, சிவந்த பைம்போது, தாதிவர் போது, துணர்ப்போது, வேங்கையம்போஅ.