பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை 11. மலர் : அறுகால் கிறைமலர், ஆய்மலர், இணை மலர், இனமலர், கடிமலர், கள் மலைமலர், கார் மலர், கான் மலர், குரூஉமலர், கொங்காரி மலர், சந்தமா மலர், ர்ே மலர், செம்மலர், கடமலர், தவிசின்மலர், தாதேய் மலர், அணே மலர், அா மலர், தேன் மலர், காண் மலர், கிறை மலர், பன் மலர், பொலி மலர், பொன் மலர், ம.அ மலர், மலை மலர், மாமலர், விரை மலர். 12. Qi : வெறி வி. வேயாது செப்பின் அடைத்துத் தமிவைகும் வி - ஆகிய இவை கூறப்பட்டுள. பிறவற்றை ஒளி நெறியிற் காணலாம். மலர் பிறப்பு 1. அல்லி : இது மலர்க்குஞ்சி எனக் கூறப்பட் டுள்ளது. 2. அனிச்சம் * இ.அ. மாதர் அடிக்கு உவமையாகக் க-மப்படும். அப்பூவை மிதிக்கினும் தலைவியின் அடி பதைக்கும் மென்மையானது என்று கூறப்பட்டுள்ள அ. 3. ஆம்பல் : ஆம்பலம் போது கூறப்பட்டுள்ளது. 4. இந்தீவரம் : (கருங்குவளே). இது மாதரின் கண் ஆணுக்கு உவமை. 5. எருக்கு : மடல் ஏஅபவர் எருக்க மாலே அணி 6. கரும்பு *. கரும்பின் பூ. இதைச் சூல் கொண்டி பெடைக்குச் சேவல் பள்ளிக்குக் கொண்டு வந்து சேர்க்கும். 7. கழுநீர் . இதைத் தெய்வத்திற்குரிய பூ என்பர். இ.அ. மாதர் கண்ணுக்கு உவமை கூறப்படும். - 8. காந்தள் : லாங்கள் மலரைப் பாம்பென் று கினைத்துப் பயங்து தன் கைம் மலரால் மயில் போன்ற