பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பிறபொருகி.பகுதி 303, கலவி தன் கண்களே மூடிக் கொண்டாள். காக்கள் மலர் ெ ») / o :))/oÜDL-- lĖJ குழையும் நானும் போன்றிருக்கும், , வடை, குழையும் நானும் பாம்பு ஆதலின். (tքԱԶ6A} டிவிக்க அதை இடி யென்று கினைத்துக் கார்காலம் .வந்த கென்று காந்தட்பூ பாம்புபோல விரிந்து மலர்ந்த ஆ. முத்துப் போலும் ைேரத் தரும் கண்ணும் குவளையை மெல்லிய கைகளாம் காந்தட் பூவால் மூடுவள் தலைவி. காந்தட் பூ கார் காலத்தில் மலரும். 13 குவளை : இது மாதர் கண்ணுக்கு உவமை கூறப்படும். இம் மெல்லிய பூ கை கைத்தால் கீறினும் சின்னப்படும். இது சிவபெருமானின் கண்ட த்தின் நிறத்தை உடையது. மாதரின் முகம் என்ற மடுவிற். கண்ணும் குவளே மலரும். 14. கைதை (தாழை) ; இதற்கு மடல் உண்டு. 15. கொன்றை : மணமுள்ளது. தேன் கிறைந்தது. ஆதலின் வண்டுகள் ஆரவாரத்துடன் அத்தேனேப் பருகும். கொன்றைப்பூ மாலை போல மலர்வது. 16. கோங்கு : இதன் அரும்பு மாதர் கொங்கைக்கு உவமை கூறப்படும். இதன் மலரை வேங்கைப் பூ, பாதிரிப் பூ இவைகளுடன் மாதர் கூந்தலில் அணிவர். 17. தாமரை : கமலம், பங்கயம், பூ, வனசம் - இவை யும் தாமரையைக் குறிக்கும். இம் மலரில் தேன் உண்டு. இலக்குமியைக் கமலத்தவள் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மலரில் இலக்குமி வாசம் செய்கின்ருள். ஆதலின் இது திருவளர் தாமரை பூ மேவிய பொன்' என விவரிக்கப் பட்டுள்ளது. இது நல்ல கிறமுடையது. மாதரின் அடி, கை, கண் இவை தமக்குத் தாமரை உவமை கூறப்பட்டுள்ளது. கெஞ்சத் தாமரை, முகத் தாடிரை என்றும் வருகின்றன.