பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச பிறபொருட்பகுதி 3ひ5 1. இவற்றுள் 1. இமயம் : இது பார்வதி தேவியின் மலை. வர கன பாண்டியன் இம் மலையில் கய ல்மீன், வில் இவைகளின் , யா ளத்தைப் பொறித்து வைத்தான். 2. ஈங்கோய் மலை : இம் மலையில் சிவபெருமான் இடம்) இது தலைவன் யானையைக் கடிக்ஆ தலைவியையும் கோழியையும் காப்பாற்றிய இடம்). 3. கயிலை : இது சிவபிரான் வீற்றிருக்கும் மலை இது ஒரு நெடுவரை. இது பொன் மலே, வெள்ளி மலே திருமலை எனவும் படும். இம்மலை வடக்கில் உள்ளது. 4. கழுக்குன்றம் : (திருக்கழுக்குன்றம்) இங்குள்ள சக்தன.சி சோலையில் பல பெண்கள் பக்தாடினர். 5. குற்ருலம் : இங்குத் தேவியின் பெயர் குழல் வாய் மொழி மங்கை இத் தலத்தில் உள்ள அழகிய அசோக மரத்துப் பூந்தழை வேறு எங்கும் கிடைக்காது. 6 பரங்குன்று (திருப்பரங்குன்றம்) : இம் மலேயில் பாயும் புனல் உண்டு. இ.அ. சிவபிரான் புதல்வம்ை முருக வேளின் தலம். 7. பொதியமலை : தெற்கே உள்ளது, மேகம் படிவது. இத்தலத்தில் சந்தன மரங்கள் உண்டு. சிவபிரான் திரு. வடியைத் தேவர்கள் பரவிசி குடும் இடம். இம் மலையில் வேடர்கள் வாழ்வர். 8. மேரு : சூரியன் அத்தமிக்கும் மலே. சிவபிரான் திரிபுரத்தை எரித்தபோது இம்மலையை வில்லாக ஏந்தி, னர். இம் மலையில் பொன் கிடைக்கும். ஆதலால் இது “செம்பொன் வரை எனப்பட்ட அ. மேரு மலைக்குக் கல்வி ஒப்பிடிப் பட்டுள்ளது அளவு :டந்து இருப்பதிால்.)