பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோவையார் ஒளிகிகறிக் கட்டுரை 2. மலை - பொது. குன்றம், குன்று, சிலம்பு, சிலே, பொருப்பு, மலே. வரை, விலங்கல், வெற்பு இச் சொற்கள் மலையைக் குறிக்கும். 1. குன்றம், குன்று : கடற்கரையில் மணல் குன்று உண்டு. இருங்குன்றம், எழில் குன்று, கருங்குன்றம், செய்குன்று, பருங் குன்றம், புயல் மன்னு குன்றம், மணற் குன்றம், கூறப்பட்டுள. யானேக்கு மலேயை உவமை கூறப் பட்டுள்ளது. குன்றில் கின்று அருவிகள் பாயும். 2 சரி : (மலேச்சரி, மலைவழி) மலே வழிகளில் யானே கள் கடுங்கும்படி சிங்கம் வேட்டையாடித் திரியும். 3 சிலம்பு : இருஞ்சிலம்பு, மஞ்சார் சிலம்பு, கூறப் பட்டுள. பூங்கொடிகள் மகளிர் சிலம்பின் (மலையின்) எதிர் ஒலி கேட்கக் கூவுவர். மந்தி வாழையின் கிழலில் தூங்கும். பொருப்பு : கிலம், விசும்பு, மலை, இவைகமை இறை வன் படைப்பான். மேகம் மலேமீது படியும். ம2ல அருவி : மணி, சக்தனம், யானேயின் மருப்பு இவைகளைத் தள்ளித் தேனைத் திசை திசை பாயச் செய்யும் மலை. யானேயின் மருப்பைக் கொடுத்து அதற்கு ஈடாக மலே மகளிர் வேரி(கள்) வாங்கும் மலை. வரை : கல்வரை, கனவரை, கார்வரை, குலவரை, குளிர் வரை, செவ்வரை, தடவரை, நெடுவரை, பல்வரை, பெருவரை, பிரசம் திகழும் வரை, மால்வரை கூறப்பட்டுள. மிளகுக் கொடியை அறியாத மந்தி தின் டி மயக்கத் துடின் தளர்ந்து கிடக்கும் மலை. விலங்கல் : காற்று மலைகளைப் பிளந்து மேல் கீழாக ஒடித்து மேலும் மேலும் தள்ளும். வெற்பு : குறைவில்லாமல் மண்டலமாகத் தன் ஒளியை கிலா பரவச் செய்யும் மலே. அல்லது மதி பரிவேடிக்கும் மல்ே. மலேயில் மூங்கில் விளையும்.