பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பிறபொருட்பகுதி 207 138 மறை (146) 1. அருமறை, சந்தம், நான்மறை, என மறை' பி. டுள்ளது. இது 3. கலேவனே யும் தலைவியையும் தேடிச் சென்ற செவிலித்தாய் வேதியங்களே கோக்கி கான் மறையில் வல்ல அதிபர்களே நும் உள்ளத்தால் (ஆராயிந்து) தலைவியை இன்னமும் கான் பெறுமாறு உண்டோ என்பதைக் குற்றம் சேச் சொல்லுமின்கள் என அவர்களிடம் சோதிடம் ու4 ւ- օծ 6fr. 3. "இடியின் முழக்கம் போல மறை (வேதத்தின்) ஒலியுடன் இவ்வழியிற் செல்லும் வேதியர்களே ! ?ங்கள் வரும் வழியில் மயிலன்ன சாயலாள், ஒரு எந்தலுடன் ( ஆண் மகனுடன்) செல்வதைக் கண்டீர்களோ ?” என்று கலேவியைத் தேடிச் சென்ற செவிலித்தாய் எதிரில் வந்த அவர்களே வினவினள். 139. 1. மனப் பாடத்துக்கு உரிய பாடல்கள் (147) எண் பாட்டு முதற்குறிப்பு 1. ... ... ... ... திருவளர் தாமரை. 7. ... ... ... ... ஏழுடையான். 20. ... ... ... ... சிறைவான். 86. ... ... ... ... புரங்கடந்தான். 109. ... ... ... ... சசற்கு. ... குயிலி தன்றே. 307. ... ... ... ... ஆனந்த வெள்ளத். 400 ... ... ... ... காரணி கற்பகம். குறிப்பு : திருக்கோவையாரில் அநேக பாடல்கள் சிலவே இங்குக் குறிக்கப்பட்டு.ை