பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பிறபொருட்பகுதி 215 145. மெய் (158) 1. இந்தப் பெரிய உலகத்தில் மெய் என்பது சிறிதும் இல்லை போலும். 3. மெய் விளங்கும் அன்பு 3. கலேவ! நீ பகலில் வந்தால் பழிக்கு இடிமா து! ைபது மெய். 1. உண்மையை நோக்கு மிடத்து (தலைவனுக்கு) வேட்டையின் மேல் மன மில்லை. இக் கருத்துக்களேக் கொண்டி பாடற் பகுதிகளே ஒளி நெறியிற் காணலாம். 146. மேகம்-மின்-மழை-இடி (154) 1. மின்: மேகமானது மின்னி உ ல க த் தை வளேத்துப் பரந்த கடலைப் பருகும். 2. மழை : 1. முழங்கி மின்னி மழை பொழியும். 2. பெய்ய வேண்டிய காலத்து மழை பெய்யாது மாஅதலும் உண்டு. மழை கின்ற பின் இடையிடிை அசும்பு (சிறு திவலை) உண்டாம். 3. இடி இடியேறு-போர் மிக்க வேலை அஞ்சும். 4. மேகம் : மலேயிடத்துக் குறவர் மழை வேண்டிக் கடவுளேப் பரவிப் போற்றுவர். மேகம் எட்டுத்திசையிலும் பரவி வரும். தினைப் பயிரைக் காக்கும் பொருட்டுக் குறவர் கடவுளைப் பரவ, மேகங்கள் மழை பொழிந்தன. தில்லை மதிலில் மேகங்கள் படியும். (பெண்கள்) ஆடின ஊ(ஞ்)சல் மேகத்தை அளாவி பின்றது. i... மேகங்கள் சோலைகளில் படியும்.