பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பிறபொருட்பகுதி 215 அகன் பஃன, கண் பூம் பனே, கொங்கம் பழனம், ல கான் திகழ் வயல், வடிவார் வயல்-என வயல் 4 ட்டுள்ளது. இவை தமக்கு உரிய பாடற் பகுதிகளே ஒளி நெறியிற் -h II нь IIIII ц,r Y /Г ம். 152. GuTeতো &তা (165) 1. கடுவனும், மந்தியும் 1. கல் மாம்பழத்தைத் தேனில் தோய்த்து பம்,யிென் வாயிற் கடுவன் கொடுக்கும். 2. பலாப் பழத்தின் சுளேயை கல்ல தேனில் கோய்த்து ஆண் குரங்கு பெண் குரங்கின் வாயில் கொடுக்கும் மலை (99) 2. கண் வர்ணனை 1. தலைவியின் கண் வர்ணனை-கண்ணின் அகலம் :கலேவன் சிவபிரானிடத்துவைத்த அன்பு எவ்வளவு ஆகலமோ (பெரிதோ) அவ்வளவு அகலம். 2. கண்ணின் கறுப்பு :- சிவபிரால்ை வாங்கப்பட்டி பாசம் போலக் கருமையுடையது. 3. கண்ணின் ஒளி :- சிவபிரான் வி. ற் றி ரு க் கு ம தில்லேயின் ஒளி போன்றது. 4. கண்ணின் வெளுப்பு : சிவபிரானுடைய தோள் களிற் பூசியுள்ள திருநீறு போல வெண்மையுடையது. 5. கண்ணின் நீளம் :- பிரானுடைய பூ ப் .ே ப லு ம் திருவடிகளேயாம் பேசும் அத்திருவார்த்தை போல மிகவும் நெடியது. (109) குறிப்பு :- கண்ணிற்கு இயல்பு கசடறக் கிளப்பின் வெண்மை, கருமை, செம்மை யகலம் நீளம் ஒளி என கிகழ்த்துவர் புலவர் "ஆயின் இதனுட் செம்மை கண்டிலே