பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை மென்பார்க்குச் செம்மையுங் கூறிற்று, சிவன் தோள் செங்கிறத்தது. ஆதலின்." 3. கேசாதி பாத வர்ணனை (தலைவியின்) திருமகள் தங்கும் தாமரை போலும் முகம், அழகுள்ள லேப் பூப் போலும் கண்கள் பூங்குமிழம் பூப் போலும் மூக்கு, கோங்கரும்பு போலும் கொங்கைகள், காந்தள் பூப் போலும் கைவிரல்கள், அன்னம் போலும் கடை-எனத் தலைவி வர்ணிக்கப்பட்டுள்ளாள். 4. தலைவி செவ்வியலள் என்று தோழி மறுத்தல் விளையாடிாமையின் அன்னங்கள் த லே வி யி ன் கடையைக் கற்கப் பெற்றன. வில்லை ; கண் மலர் நோக்குகளே அவள் கொடுப்ப மான்கள் பெற்றன. வில்லை ; உரை யாடாமையின் அவள் மொழிகளைக் கிளிகள் பெற்றன இல்லை. ரிே (தலைவன்) என்னிடம் வந்தவாறும் யான் (தோழி) உமக்குக் குறை நேர்ந்தவாறும் அவள் இன்னும் அறிக் திலள். அதல்ை அவள் செவ்வி பெற்றிலள். 5. தலைவியின் கோப வர்ணனை (பாணன் உரைத்தது) குளிர்ந்த தில்லை. ஒப்பாய் ! உனது புருவக் கெரியசி, செவ்வாய் துடிப்ப என்மேல் எறிதற்குக் கல்லே எடுக்க வேண்டாம். உன்னுடைய கரிய கண்களின் சிவப்பு ஆற்று வாயாக. என் மேல் கோபம் கொள்ளாதே. (587) 6. நண்டும் பெடையும் ஒரு கண்டு தன் பெடையின் வாயில் வண்டு போலக் கரிய காவல் கனியைக் கொடுக்கக் கண்டு, தலைவன் பேயைக் கண்டது போல வேறு பாட்டை அடைந்து தன் உணர்வு இழந்து கின் ருன். (34)