பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பிறபொருட்பகுதி 217 7. நாட்டு வர்ணனை தெங்கம் பழம் விழுந்து கமுகின் குலேகள் உதிரமோதி க. .ேழள்ள வாழையின் குலைகளே முறித்து விளங்கும் படிககை உடைய நாடு. (100) 8. பொழில் வர்ணனை 1. புறம் எங்கும் கதிரோன் சென்று நுழையாத இருளாயி, கமிட் சத்திரங்கள் போலத் தேன் வண்டு நுழையும். ாகப்பூ (சுரபுன்னேப்பூ) மலர்வதாயிசி சந்திரன் வானிடத்து வாழவை ஒழிக்கு கானிடத்து வாழ்தலைப் பெற்ரும் போலத் தனதெழிலைப் புலப்படுத்துவதாங்க் கரியபொழில் விளங்கிற்று. 2. சென்று ஆராய்வார் இல்லாத மயிலின் முட்டையை இளைய மக்தி பந்தாடி விளையாடும். (276) மந்தி வர்ணனை 1. பச்சை மிளகை அறியாமல் மந்தி தின் அ மயக்க மாய்க் கிடக்கும் (193) 2. வாழைத் தோட்டத்தில் பலாப் பழத்தில் கின் அறு விழுந்த தேனே அறியாமல் இளமக்திகள் உண்டு சோர்வு அடையும். (362) 9. மந்தியும் மா?லயும் கயிலை மலேசி சிற்றில் இடத்துசி செவிலியர் சூட்டிய மாலையின் மேல் கான் (தோழி) ஒரு மாலை சூட்டினும் அது புதிதென்று தலைவி காணுவள் ; ஏனெனில் இந்தக் குன்றிடத்துச் சுரபுன்னே மரததின் பூக்களால் ஆய சிஅறு மாலையைசி சூட்டினுல். இளமக்திகளும் நாணு கிற்கும். 95 10. மருத நில வர்ணனை து.ாண்டிலே விழுங்கிய வரால்மீன் கிதங்கொடு மோத அதன் பழம் விழுந்து கிண்ணம் போலும் உள்ள தாமரை மலர்களைக் கிழிக்கும் வயல்கள் விளங்கின: (249)