பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை 11. மலை வர்ணனை 1. கயிலே மலையில் மலை போலும் யானேகள் ப.ை கும்படி சிங்கம் திரியும். (100) 2. மணிகளையும், சந்தனத்தையும் உருட்டித் தள்ளி யானேயின் மருப்புக்களைக் கொழித்துத், தேனத் திசைகள் தோறும் பரப்புகின்ற மலே. (128) 12. வேங்கையின் மலர் வர்ணனை 3. வேங்கையின் மலர்கள் பாறையின் மேல் விழுந்து கிடிக்க அப்பாறையைப் புலி என்று கினேத்து யானே மிகவும் அஞ்சுகின்ற மலே. (96) 153. வரலாறு (164) 1. சிவபிரான் பாம்பாட்டினது கரிகால் சோழனுக்கு எதிரியான குறும்ப ராஜன் ஒரு வனுக்கு உதவியாக, ஒரு பெரும் பாம்பைக் கு-த்தில் விட்டுச் சமணர்கள் சோழனிடம் அனுப்பு, அச்சோழ னுக்கு உதவியாகச் சிவபெருமான் அப்பாம்பை எடுத்து ஆட்டியருளிய தலம். (திருப்பாகுர்) 2. கொக்கின் இறகதணிந்தது (576) கொக்கு உருவம் கொண்ட குரண்டாசுரனேக் கொன்று அதன் இறகைச் சிவபிரான் அணிந்தனர் என்பது வாலா ஆறு. சிவபராக்கிரமம் - பக்கம் 121 பார்க்க. 154. ഖ?് (165) கொல்கின்ற சினத்தையுடைய வேலே யொத்த ஒளி யுடிைத்தாகிய கண்ணுகிய வலையை (மகளிர் கலந்து வீசின. போது அந்த வலையிற் படுதலால், உள்ளமாகிய மீனே இழந்தவர்கள் சிறுர்க்கண் பனே மடல் ஏஅவர். (தம் உள்ளம் பெறுதற்கு வேறு வழியில்லாத விடத்து.) |