பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை வண்ணம் மற்ருெருத்தி வந்து இவனைத் திரித்துக் கொள்ளக் கொடுத்துப் பின் வருந்தாது முன்னுறக் காப் போம் எனத் தம்முள் கூறி கின்றனர். I to 161. விளக்கு (172) 1. நெய்யைக் குவளையிலே உண்டு இருள் முகத்தைக் கிழிக்கும் நெடிய விளக்கு. 2. பலவாகிய விளக்குகள் இருளுடைய ஓங்கலே ஒட்டும். 162. வினு (173) பித்தை உடையீராகிய பெரிய முலைகாள்? இடை நெருங்க இன்னமும் ங்ேகள் பெருக்கின்றது என்ன காரணம் தான் P 121. 163. 6926তা (774) 1. தில்லை அம்பலத்தானே முடி தாழ்ந்து கினேயாத வருடைய வினே பெருகும். 2. பழ வினேயால் உயிர் துயர் உறும். 3. வினேயைப் பொடியாக்கும் திருநீறு. (வினேவள ெேறழ நீறணி அம்பலவன் என்ருர், புதல்வனது பிணிக்குத் தாய் மருந் துண்டாற் போலத் தொழு தெழுவார் வினேக்குத்தான் நீறணிந்தான் என்பர்.) 164. 6,726তা (175) (தொழில்) என்னும் பொருளில் பக்கம் 169 பார்க்க. கொல்வினே, அழுவினே, வில்வினே கூறப்பட்டுள. 165. வெள்ளம் (ஆனந்த வெள்ளம்) (175) இன்ப வெள்ளத்தே அழுக்கக் கடிவதோர் அரிய உயிர் இரண்டு வடிவு கொண்டு கர்ம இன்பம் துய்த்தல்