பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.98 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை சேவல், பெடை, முட்டை கூறப்பட்டுள. 8. பருந்து : 1. பருந்து கிளியைக் கொல்லும். 2. பாறு என்பது பருந்தின் பெயர். பருந்துகள் மிக்க ஆரவாரததை உடையன. 9. புள்ளினம் : 1. புள்ளும் பெடையைச் சிறகால் ஒடுக்கித் தம் பிள்ளைகளைத் தழுவி இனம் சூழச் செறிந்த இருளில் அயிலும். 2. கடலில் புள்ளுங் திரையும் பொரச்சங்கு ஒலிக்கும். 10. புரு : மென்னடையை உடைய மாடிப்புருக்கள் இறப்பில் துயின்று முற்றத்தின் கண் இரை தேர்ந்து உண்ணும். 11. பூவை : இதைப் பெண்கள் வளர்ப்பார்கள். 12, மயில் : இளமயில், கன மயில், (மயில் இனங்கள்) கருமஞ்ஞை, களிக்கருமஞ்ஞை, (களிமை உடைய கருமயில்) கார்மயில், சேய்கடவும் மயில், துாவியங் தோகை, தோகை, பொருப்புறு தோகை, பைந்தோகை, மென் தோகை, புன மயில், மஞ்ஞை, மடிமயில், மயிற்குலம், மயிற்பீலி, மயில் முட்டை இவை கூறப்பட்டுள. ஆரவாரத்தை உடைய வாய் மயில் இனம் உறக்கம் ஒழிய கின்றன. கண் சென்று துழைய மாட்டாதபடி விண்ணில் மேகக கள் விரவுதலால் மலர் உள்ள இடங்களில் எல்லாப் மயிலினங்கள் திரண்டு பீலியை விரித்து கின் அறு ஆடி கிற்கும். பச்சோங்திக்கு ஒதுங்கிப் பயப்பட்டு மயில் இசை கவராது. * . வேங்கைப் பொழிலில் மயில்கள்.அதுயில் கொள்ளும்.