பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பிறபொருட்பகுத r="r = { பாம்பின் படத்தைப் பிடித்து மயில் கிழிக்கும். பெண்களின் சாயலுக்கு மயில் ஒப்பிடப்படும். இவை தமக்குரிய பாடற் பகுதிகளே ஒளி நெறியிற் கா கனலாம். 13. வண்டானம்: (காரைவகை) கழிகளில் வண்டானங் " மகிழ்ந்து பகலில் இரை தேரும். 14. வண்டு : (அளி") அறுகால், கள் (வண்டினுள் ஒரு சாதி), சுரும்பு, தேன், மதுகரம், வண்டு இவை வண்டின் பெயர்களாக வந்துள்ளன. 1. வாசனை உள்ள மலர்களில் வண்டுகள் மொய்க்கும். 2. ண்ேட கூந்தல் ஈரபாரம் உடிைய பூங்கொத்துக் களால் மூடி வண்டுகள் ஆரவாரிக்கும். 3. யானேயின் மும்மதங்களில் வண்டுகள் மொய்த்து ஆரவாரிக்கும். 4. வண்டுகள் மலரில் உள்ள குளிர்ந்த தேனே உண்ணும். 5. லே மலரிலும், கொன்றை மலரிலும் (சுரபுன்னே மலரிலும்) வண்டின் கூட்டங்கள் மொய்த்து உண்ணும். 6. கூந்தலில் உள்ள மலர்களில் வண்டுகள் சேர்ந்து பண் பாடும்.

  • L_

7. அரும்புகள் மலரும் காலம் பார்த்து வண்டுகள் சூழும். 8. பொதிய மலேயிடத்து கின்று வண்டின் சாதிகள் நறு நாற்றத்தை விரும்பிக் களிப்புடன் வந்து பூக்களே மலர்விக்கும். 9. நட்சத்திரங்கரைப் போன்ற சுரபுன்னே மலர்களில் வண்டுகள் நுழையும்.