பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை 10. களி வண்டு, சிறை வண்டு, தேன் வண்டு கூறப்பட்டுள. 11. வண்டுகள் தேனைப் பருகித் தேதே என்று ாடும். 12. வண்டுகளே ! நூல் போன்ற இடிையின் கொய்ம்மையை எண்ணுமல் தேன் உண்ணும். ஆகை ால் ங்ேகள் கொண்டையில் சாருவதே தக்கது அன்று. 18. பாணரை ஒக்கும் வண்டுகள் பாடத் தாதாகிய பசும் பொன் தருகிற போதாகிய வெண் கிழி (சிலேயை) பொழிலில் புன்னே கொடுக்கும். 14. மல்லிகைப்பூ வெண்சங்காக வண்டுகள் ஊதும். 15. செந்தாமரையில் வண்டினம் வாழும், வாழ்ந்து, அதில் உள்ள தேனே ப் பருகும், 16. வண்டு நீலமணி போன்று இருக்கும். 15. வெளவால் : (வாவல்) வெளவால் இரவில் இரைக்காகச் சென்று திசைகளில் பறக்கும் இயல்பை உடையது. இரை தேடும் காலம் அல்லாத பகல் பொழு ல்ெ பெரிய மரத்தில் தங்கும். ஜீவராசிகள் - மக்கள் தனித் தலைப்புப் பார்க்க. விலங்குகள் 1. ஆ. பசு, கன்று நாகு : பாணர் பசுவின் மாமிசம் உண்பர். மாடுகள் கன்றுடன் மணி ஒலிக்க வரும். 2. ஆடு : வெறியாடலில் வெள்ளாட்டைக் கொல்வர். 3. ஆளி : உண்பதற்கு இரவில் யானைகளே ஆளி கள் தேடும். யானேகள், அஞ்சி இரவில் ஆளிவரும் வழியில் செல்லா.