பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ச. பிறபொருட்பகுதி 5 "" 4. கரடி, (எண்கு) குரும்பியாகிய உணவின் பொருட்டு உயர்ந்த புற்றை (கரடி) அகழும். கரடி 'உணவுக்கான இரவில் இருட்டில் செல்லும். ஆதலால் அவ்வழி செல்வார் இல்லை. 5. குதிரை : 1. பாயவல்லது 2. பனே மடலில் குதிரை போல் செய்து மடல்மா” ஏஅறுவர் காதலர். குதிரை ஆரவார ஒலி செய்யும். 6. குரங்கு : பலாப்பழத்தின் சுளையைத் தேனில் தோய்த்து (கடுவன் ஆண் குரங்கு பெண் குரங்கின் வாயில் கொடுக்கும். 2. ஆண் குரங்கு நல்ல மாம்பழத்தைக் தேனில் - தோய்த்துப் பெண் குரங்கின் வாயில் உண்னும் பொருட்டுக் கொடுத்து மகிழும். 3. இளமங்திகள் வாழைக் குலேயில் உள்ள பழங் களேத் தின் அறு வாழை மரகிழலிலே துரங்கும். = 4. வாழைத் தோட்டத்தில் பலாப்பழத்திலிருந்து விழுகின்ற தேனே இளமந்திகள் பருகி அதன் சுவை மிகுதி யால் களிப்பினுல் சோரும். 5. (இளேய) வளரும் கொடியில் இருந்து பச்சை மிளகை விளேவு அறியாமல் மக்தி தின் அறு மயக்கம் கொண்டு தளரும். 6. இளமங்திகள் சுரபுன்னே மாலையைச் சூடி காணும். 7. வர்.து ஆய்ந்து எடுப்பவர் இல்லாமல் பொழிலில் கிடக்கும் மயிலின் முட்டையை இளேய மந்தி உருட்டிப் பக்தடிக்கும். 7. சிங்கம் : (அரி, ஆளரி, கோளரி, சிங்கம், சியம் மடங்கல் - இவை சிங்கத்தைக் குறிக்கும். சொற்கள்.)