பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பிறபொருட்பகுதி 235 3. நல்ல கிறம் உள்ள புலித்தோலைக் கூத்தப்பிரான் அணிவர். 12. மா : இச்சொல் விலங்கின் பொது. யானே, குதிரை, மான் இவைகளேக் குறிக்கும். ■ - 13. மான் : 1. மானின் கண்ணுக்கும் சிவபிரானது திருக்கரத்தில் உள்ள மானின் கண்ணிற்கும் தலைவியின் கண் ஒப்பிடப்பட்டுள்ள அ. í D 2. ர்ே பருக வேண்டி ஆண்மானும் பெண்மானும் பேயித்தேரை அணையும். 3. மான்தோல் படுத்து உறங்க உபயோகப்படும். 4. உழை, கலே, கவ்வி, பினே, மரை, மறி, மா, மான் இவை மானேக் குறிக்கும் சொற்களாக ஆட்சி பெற்றுள. 14. யானை : ஆனே, கரி, களிறு, குஞ்சரம், குன்றம் - மலே, காகம், பிடி (பெண்யானை), மா, கடமா, கைம்மா, யானே, வாரணம், வேழம். இவை யானையைக் குறிக்கும் சொற்களாக ஆட்சி தரப்பட்டுள. 1. யானேக்கு மும்மதம் - கால்வாய் (தொங்குகின்ற கை), சிறிய கண்கள், குழைந்த செவிகள், செவ்வியமுகம் இவை உண்டு, 2. சிங்கம், ஆளி இவைகளுக்குப் பயந்து இரவில் போதலுக்கு யானே அஞ்சும். 3. uiroor us?63r தந்தத்தில் இருந்து விழுகின்ற முத்தை மலே மகளிர் கொடுத்து அதற்கு ஈடாகக் கள்ளே வாங்குவர். 4. மலைப் பாம்பு யானேயைக் கொல்ல வல்லது. 5. யானேயின் கை பனே மரத்துக்கு ஒப்பிடப் பட்டுள்ளது. யானேயின் உருவம் மலே போன்றது.