பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை 6. பாறையின் மேல் விழுந்துள்ள வேங்கை மலரைப் புலி என மருண்டு யானே அஞ்சும். 7. அடர்ந்த மழையில் கண்ணுக்குத் தெரியாத கள் வளிருள்ளில் யானைகள் கடுங்கும்படி சிங்கம் வேட்டையாடும். 8. யானே பிளிறும். 9. யானேயின் மதரிேல் வண்டுகள் மொய்க்கும். 10. குத்துக் 3arడీుత கண்டிவுடின் யானே வெகுளும், 11. யானையின் உணவு வேண்டிப் பல சிங்கங்கள் இரவில் யானே வரும் வழியைப் பார்த்துத் திரியும். 12. குறவர் வசிக்கும் இடத்திற்கு வேலியாக யானே யின் எலும்புகள் கடப்பட்டு உள்ளன. பிடியும் யானையும் 1. வழி அல்லா வழியில் சென்ற கால் அசம்பில் சேற்றில் வழுக்கு கிலத்தில்) அகப்பட்டி யானையை மீட்ப தற்குப் பெண் யானே மரத்தை முறித்துக் கொடுத்துப் பிளிறும். * . 2. ஆண் யானேயைச் சிங்கம் குறுகா வகைக்குப் பெண் யானே இடையில் வந்து கிற்கும். யானையின் செயல் சுரபுன்னே மரத்தில் க.கி.டியுள்ள ஊசலே யானே அழித்துத் தள்ளும். 15. விடை விடை, இடபம், ஏறு. 1. ஏறு தனது வலிய கொம்பால் கழுத்தில் உள்ள மணி ஒலிக்கப் புற்றினத் தோண்டும்.