பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு. இலக்கணப் பகுதி 243. அவ்விடத்து (ஆவ அது சுற்றத்தாரிடித்தும் அயலா ரிடத்தும்), குடிப்பழியாம் என்ருே அறிகிலேன்; வருந்து சின்றது). 6. ஒட்டணி (6) உ-ம். அன்னம் புலரும் அளவுகி அயிலாது அழுங்கினவே. 172 (இது தலைவி பொழுது விடியும் அளவும் அாங்காமல் துன்புற்ருள் என்பதைக் குறிக்கின்றது.) ஒட்டினி என்பது கருதிய பொருளே வேறுபட மொழிவது. 7. சிலேடை அணி (7) உ-ம். மாமதியின் அயல் வந்த ஆடரவு ஆட வைத்தோன் . 381 (இது தலைமகனையும் தலைமகளேயும் மதிக்கும் அரவுக்கும் ஒப்பச் சிலேடை). 8. சொற்பின் வருநிலை அணி (8) உ.ம். காகந்தொழ எழில் அம்பலம் கண்ணி கடம் கவில்ைோன் நாகம் இதுமதியே மதியே கவில் வேற்கை எங்கள், காகம் வரஎதிர் நாம் கொள்ளும் கள்ளிருள்வாய் கறவார் நாகம் மலிபொழில் வாய் எழில் வாங்த்த கின் நாயகமே. 171 9. தற்குறிப் பேற்ற அணி (9) ... விசும்பு இயங்கி கைகின்ற திங்கள் எய்ப்பாறும் பொழில் அவை . 228